மாந்தம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாந்தம்(பெ)
- குழந்தை நோய் வகை
- மந்தத்தால்குழந்தைகட்குவரும் கணைநோய்; மாந்தசன்னி
- அசீரணம்
- மாந்தப்புல், காவட்டம்புல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- infantile diarrhoea
- infantile convulsion, due to indigestion
- indigestion
- citronella grass
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +