தமிழ்

தொகு
 
மாபாரதம்:
-மாபாரத யுத்தம்--அர்சுனனும் கர்ணனும் நேருக்குநேர் மோதும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • மா + பாரதம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---महाभारत----மஹா (மா) + பா4ரத1...வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • மாபாரதம், பெயர்ச்சொல்.
  1. காண்க.. மகாபாரதம் 1
  2. கௌரவ பாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர்.
    (எ. கா.) தேவாசுர ராமாயண மாபாரத முளவென்று (கலிங். 459).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the great sanskrit epic-The maha Bharata.
  2. the great war between the Pāṇḍavas and the Kauravas

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாபாரதம்&oldid=1399447" இலிருந்து மீள்விக்கப்பட்டது