தமிழ்

தொகு
(கோப்பு)
  • மகா + பாரதம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---महाभारत----மஹா + பா4ரத1...வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • மகாபாரதம், பெயர்ச்சொல்.
  1. வடமொழியில் பாண்டவ சரிதத்தைக் கூறும் வியாசபாரதம்
  2. பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரத நூல்கள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the great sanskrit epic, dealing with the story of the Pāṇḍavas, by the sage Vyāsa
  2. the tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai;

பா-ர-தம்

தொகு

வார்ப்புரு:பா -ர் -ர-தம்

வார்ப்புரு:தமிழ் மெழியில் ஒவ்ஒரு செல்லுக்கும்-ஒரு மரை செல் உல்லது

ஒரு மெய் ஒரு மெய் இது வே உலக அளவில் அடிப்படை கேட்பாடுஉயிர் எழுத்து மெய் எழுத்து உயிர் & மெய் எழுத்துக்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாபாரதம்&oldid=1992669" இலிருந்து மீள்விக்கப்பட்டது