வடமொழி
பொருள்
வடமொழி(பெ)
- பண்டைய தமிழகத்தின் வடக்கில் பேசப்பட்ட மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல். உதாரணம் : பிராகிருதம் மற்றும் சமக்கிருதம் மொழிகள்
- வடசொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A collective word used to denote the languages spoken on the north of ancient Thamizhagam. Eg : Prakrit, Sanskrit language, etc
- (Gram.) Prakrit and Sanskrit word
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
- நம்உரிமைதனைக் கடித்ததப் பாம்பு! (இசை அமுது, பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
- வடமொழிமுதலான பிறகலைக்கடல்களுள்ளும் (நன். 459,மயிலை.).
- செந்தமிழ்க்கண் வந்த வடமொழியு மாற்றாதே (யாப்.வி. பக். 461).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +