திசைச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திசைச்சொல் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நான் எழுதும் இக்கடிதத்திலேயே சிரமம் தமிழில் வந்த வடமொழிச்சொல். ..என் நோக்கில் தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாள ஒரு விதியை தொல்காப்பியம் வகுத்தளிக்கிறது. திசைச்சொல் என்றால் தமிழின் உச்சரிப்பு முறைமைக்குள் வரும் பிறசொல். ஆகவே சிரமம் என்று தமிழில் சொல்லலாம். சம்ஸ்கிருதத்தில் அச்சொல் புழங்குவது சிரமம் என்று நாம் தமிழில் சொல்லும் பொருளில் அல்ல — உழைப்பு என்று அங்கே பொருள். சினிமா என்ற சொல்லை தமிழ்ச் சொல்லாக ஆக்கலாம். கம்ப்யூட்டர் திசைச்சொல் ஆக முடியாது (விக்கி, ஜெயமோகன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திசைச்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :திசை - வடசொல் - இயற்சொல் - திரிசொல் - கிரந்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திசைச்சொல்&oldid=1062474" இலிருந்து மீள்விக்கப்பட்டது