==தமிழ்==நம வடசொல்(பெ) விய்ப்பு

பொருள்

தொகு
  • பண்டைய தமிழகத்தின் வடக்கில் பேசப்பட்ட மொழிகளான பாலி ,பிராகிருதம் மற்றும் சமக்கிருத மொழிகளில் உள்ள சொல்; வடமொழிச் சொல்

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

  • word from pali, Prakrit and Sanskrit languages which were spoken on the north of ancient Thamizhagam

விளக்கம்

தொகு
  • வடசொல் = வட + சொல். வடக்கிலிருந்து வந்த சொல்

வரியமை

தொகு

இலக்கியமை

தொகு
  • வடசொற் கிளவி (தொல். சொல். 401)

(இலக்கணப் பயன்பாடு)

வடமொழி - தற்பவம் - திரிசொல் - திசைச்சொல் - சமக்கிருதம் - இயற்சொல் - #

ஆதாரங்கள் ---வடசொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடசொல்&oldid=1919422" இலிருந்து மீள்விக்கப்பட்டது