தற்பவம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தற்பவம்(பெ)
- தமிழில் திரிந்து வழங்கும் வடசொல்
- யாதொரு காரணத்தால் யாதொன்று இறக்கப்பட்டது, அது மீட்டும் அப்பொருள் காரணமாகப் பிறந்ததெனக் கூறும் அணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- loan words from Sanskrit occurring in Tamil with altered forms
- (Rhet.) A figure of speech in which an object which has been lost by a certain cause is described as having been restored by the same cause
விளக்கம்
- வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்தாலும்; சிறப்பு, பொது இருவகை எழுத்தாலும் அமைந்து, தமிழுக்கு ஏற்ப மாறுபட்டு (விகாரம் அடைந்து) தமிழில் வழங்கும் வடசொல். (த.இ.க.க.)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ்சாற்றினமே (பி. வி. 2).
(இலக்கணப் பயன்பாடு)
- தற்பவம் x தற்சமம்
ஆதாரங்கள் ---தற்பவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +