மாய்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மாய், பெயர்ச்சொல்.
- நரி (இராசவைத்.146.)
- மாய், வினைச்சொல்.
- ஏகமாய்; ஒருசேர
- (எ. கா.) "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்.." (குறள்-999)
- ஒளி மழுங்குதல்
- (எ. கா.) "பகன்மாய" (கலித்தொகை-143)
- மறைதல்
- (எ. கா.) "களிறுமாய்க்குங் கதிர்க்கழனி" (மதுரைக்காஞ்சி-247)
- அழிதல்
- (எ. கா.) "குன்றன்னார்.. நின்றன்னார் மாய்வர் நிலத்து" (குறள்-898)
- இறத்தல்
- (எ. கா.) "தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்" (மலைபடுகடாம்-553)
- ஈடுபட்டு இருத்தல்
- (எ. கா.) புத்தகத்தில் மாய்ந்திருந்தேன்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
noun
- Jackal
verb
- to lose its brightness
- to vanish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +