(ஆங்)- part of the saree, covering a woman's bosom
விளக்கம்
புடவைமாராப்பை சரி செய்தாள் (She adjusted her sari's மாராப்பு)
பாவாடை, சட்டையுடன் ஓடியாடி வந்தவள் மங்கைப் பருவம் எய்தியபோது மாராப்பு அணிகிறாள் (The girl who was running around in skirt and blouse starts wearing மாராப்பு when she attains puberty)