மாராயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாராயம், பெயர்ச்சொல்.
- வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
- மகிழ்ச்சி (திவா.) சிவன் மாராய மிங்கண் முக்குறுக (திருவானைக். நானவிதி. 36)
- நற்செய்தி(உள்ளூர் பயன்பாடு)
- பாராட்டுச்சொல் (W.)
- பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Honour bestowed by a king
- Happiness, gladness
- Good news, auspicious tidings
- Compliment, congratulation
- Announcement of a girl's pubescence to her relatives
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +