மாரி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மாரி, பெயர்ச்சொல்.
- மழை
- மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா. 35)
- நீர்.
- மேகம்.
- மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள், 211)
- பூராடம்
- கள்
- புள்வகை
- மரணம்
- பெரியம்மை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - māri
- rain
- Water
- Cloud
- The 20th nakṣatra
- Toddy, liquor
- A bird
- Death
- Small-pox
பயன்பாடு
- பாரி பாரி என்றுபல ஏத்தி
- ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
- பாரி ஒருவனும் அல்லன்
- மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே (புறநானூறு 107, கபிலர்)
- மாரி மழை பெய்யாதோ
- மக்கள் பஞ்சம் தீர
- சாரல் மழை பெய்யாதோ
- சனங்க பஞ்சம் மாற(உழவன் திரைப்படப் பாடல்)