சாரல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
சாரல் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
தூவானம், சிதறுமழை | rain driven in by wind | |
மலைப் பகுதிகளில் மேகங் கட்டிய தூறல் | drizzle from clouds around hilltops | |
பக்கம் | side | |
மலையின் பக்கம் | slope or side of a mountain | |
மலை | mountain |
விளக்கம்
- தென்மேற்கு பருவ மழைச் சாரல் நேற்று ஆரம்பித்தது (The drizzle due to the southwest monsoon started yesterday)
- மாளிகையின் சாரல் (the side of the building)
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (பாரதிதாசன்)
- நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் (பெரியபுராணம்)
- மலைச்சாரலில் இளம்பூங்குயில் (பாடல்)
{ஆதாரங்கள்} --->