ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - தூவானம்

  1. காற்றால் சிதறித் தூவும் மழை; சிறுமழை; சாரல்
  2. அருவிச் சாரல்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. drizzle, scattered by wind
  2. the spray around a waterfall
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மழை விட்டும் தூவானம் விடவில்லை (பழமொழி)
தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்ட உதிருது உதிருது
தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது - கண்ணதாசன் பாடல்

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூவானம்&oldid=1065238" இலிருந்து மீள்விக்கப்பட்டது