ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மாறுகை

  1. ஒன்று இருந்த இடத்தில் வேறு ஒன்றை வைத்தல். மாற்றீடு செய்கை
  2. ஒன்று தன் நிலை, தன்மையில் இருந்து வேறுபடுதல் (மாறுதல், மாறுகை)
  3. மாற்றம்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறுகை&oldid=1199651" இலிருந்து மீள்விக்கப்பட்டது