ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

change

  1. மாற்றம்.
  2. மாறுதல் (மாறுதலைச் செய்வதற்குத் தேருதல் உண்டு! - பாடல்: there is election to bring about the change)
  3. சில்லறை.
  4. மிச்சம்.

வினைச்சொல் தொகு

change

  1. மாற்று.
  2. மாறு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=change&oldid=1931244" இருந்து மீள்விக்கப்பட்டது