மாற்று
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாற்று(வி)
- இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல்
- ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கு
- (ஒன்றை) விற்றுக் கைமாற்று
- பண்டமாற்று (ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைத் தந்து கொடுக்கல்-வாங்கல் செய்தல்)
மாற்று (பெ)
- பொன், வெள்ளி முதலிய விலையுயர்ந்த மாழைகளின் தரம்
- எதிர் (எதிரானது, மற்றொன்று, எதிர்மாற்று)
- பரிகாரம்
- உவமை
மொழிபெயர்ப்புகள்