மாலி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மாலி, பெயர்ச்சொல்.
- தோட்டக்காரன்
- மாலையணிந்தோன் (W.)
- கள் (சூடாமணி நிகண்டு)
- ஓர் அரக்கன் (அரு. நி.)
- சூரியன் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Gardener
- One who wears a garland
- Toddy
- A Rākṣasa
- Sun
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +