மிகைபடக்கூறல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- மிகைபடக்கூறல், பெயர்ச்சொல்.
- நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம் (நன்.12.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- (இலக்கணம்) Redundancy, a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +