மிசிரம் என்னும் எகிப்து நாட்டின் வரைபடம்
மிசிரம் என்னும் எகிப்து நாடு ஆஃப்ரிகா கண்டத்தில் இருப்பிடம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மிசிரம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் ஆஃப்ரிக நாடு, எகிப்து
  2. கலப்பு
  3. கலப்பானது


விளக்கம் தொகு

  • தற்போது ஆஃப்ரிகா கண்டத்தில் வடகோடியிலிருக்கும் எகிப்து எனப்படும் நாட்டுக்குப் பண்டையத் தமிழ்ப்பெயர்...பண்டையத் தமிழர்கள் வியாபாரத் தொடர்புகள் வைத்துக்கொண்ட கடல் கடந்த நாடுகளில் ஒன்று.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள்/இனங்கள் அல்லது வேறெந்த விடயமானாலும் ஒன்றாகக் கலந்த கலப்புக்கும் மிசிரம் அன்று பெயர்.

இலக்கியம் தொகு

சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
--மகாகவி பாரதியார்

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. ancient tamil name for egypt
  2. Mixing
  3. Mixture
  • ஆங்கிலம்: Egypt
  • பிரான்சியம்: Egypte (ஒலி : எ.ஜிப்த்)
  • எசுப்பானியம்: Egipto
  • இடாய்ச்சு: Ägypten


( மொழிகள் )

சான்றுகள் ---மிசிரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிசிரம்&oldid=1218858" இலிருந்து மீள்விக்கப்பட்டது