மிதப்புக்கட்டை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மிதப்புக்கட்டை, பெயர்ச்சொல்.
- நங்கூரம் கற்பாறை முதலியன நீரின்கீழ் கிடப்பதை யுணர்த்தும்பொருட்டு அவற்றிற்கு நேர்மேலாக மிதக்கவிடுங் கட்டை(Mod.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Buoy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +