மிதிவண்டி(பெ)

மிதிவண்டி
1820 - ஈருருளி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • காலால் மிதித்து ஓட்டும் இரண்டு ஆழிகள் (சக்கரங்கள்) கொண்ட ஊர்தி. முற்காலத்தில் காலால் தரையில் உந்தியே நகரும் இரண்டு ஆழி வண்டியாக இருந்தது. ஈருருளி
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதிவண்டி&oldid=1636064" இலிருந்து மீள்விக்கப்பட்டது