மினாகா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மினாகா, பெயர்ச்சொல்.
- சாகுபடிக்குத் தகுதியற்ற தரிசு காடு முதலியவைப்பற்றிக் கிராமவதித்திட்டத்தில் ஏற்படும் அரசிறைக் கழிவு (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Deduction from the assessed revenue of a village on account of uncultivable tracts of wood, wilderness or waste land
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +