மின்கொள்ளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மின்கொள்ளை(பெ)
- மின்சாரத்தைக் கட்டணம் கட்டாமல் கொக்கி முதலியன மூலம் கொள்ளையடித்தல்
- வலைமூலம் (மென்பொருள் கொண்டு) கணினிக்குட் புகுந்து (கொடுஞ்)செயலாற்றல்
மொழிபெயர்ப்புகள்
- electricity theft
- Internet hackingஆங்கிலம்
விளக்கம்
- செயல் குறிக்கோளுக்கிணங்க (நல்ல\தீய) பொருள் கொள்க; (கணினி, வலைப்புலம் சார்ந்தது பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மின்கொள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற