மின்தடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - மின்தடை
- மின்சார ஓட்டத்தை நிறுத்துதல்; மின்நிறுத்தம்
- மின்சார செயலிழப்பு
- ஒரு பொருளில் பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கும் திறனை அளப்பது. கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கும் உள்ள தகவு கடத்தியின் மின்தடைஎன வரையறுக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
{ஆதாரம்} --->