செயலிழப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - செயலிழப்பு
- இயக்கம் நின்று போதல்
- பழுதடைதல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- வங்காளம்: অকরণ
விளக்கம்
- விண்கல தொடர்பு செயலிழப்பு (loss of communication with the satellite)
- சர்க்கரை நோயால் சிறுநீரகம் செயலிழப்பு (failure of kidney due to diabetes)