மின்னூலகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மின்னூலகம், .
- மின்னியல்+நூலகம் என்னும் சொற்களின் அடிப்படையில் பிறந்த புதுச்சொல். மின்னியல் என்னும் சொல்லின் சுருக்க வடிவமான மின்+நூலகம் என்னும் சொற்களின் இணைப்பால் மின்னூலகம் என்னும் சொல் பிறந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- e Library
விளக்கம்
- மின்னூல்கள், மின்னிதழ்கள்,மின்னாவணத் தொகுப்புகளைக்கொண்ட இணைய நூலகம் மின்னூலகம் எனப்படும்.
பயன்பாடு
- இளங்கோ மின்னூலக உருவாக்கத்தில் ஆழ்ந்த அறிவுடையவன்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மின்னூல்,மின்னிதழ்,மின்னாவணம், மின்னேடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மின்னூலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி