மின்னொப்பம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மின்னொப்பம், .
- எண்மிய அல்லது இலக்க வடிவிலான கையொப்பமே மின்னொப்பம் எனப்படும்.
- வலைதளங்களில் அல்லது மின்னணுக்கருவிகளில் ஒருவர் தன்னடையாளத்தை உறுதி செய்யும் வகையில் இடப்பெறும் ஒப்பம் அல்லது கையொப்பம்.
- மின்னணு+ஒப்பம்=மின்னொப்பம். மின்னணு என்பதில் மின் என்னும் முன்னொட்டையே தமிழில் பயன்படுத்துகின்றோம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ஒருவர் தன் தனிப்பட்ட அடையாளத்தை உறுதிசெய்யும் வகையில் இணையதளங்களில்/ வலைதளங்களில் இடப்பெறும் ஒப்பம்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மின்னாவணம்,மின்தரவு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மின்னொப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி