மிறைத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மிறைத்தல், பெயர்ச்சொல்.
- துன்புறுத்துதல்
- (எ. கா.) மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- விறைத்தல்
- மிடுக்காயிருத்தல்
- துன்பப்படுதல் (சூடாமணி நிகண்டு)
- பாடுபடுதல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To oppress, harass
- (ஒப்பிடுக)→ விறை-. To become stiff, as a limb
- To be stuck up with pride; to be stiff in manners
- To suffer; to be afflicted
- To labour hard
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +