மீட்டெடுத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மீட்டெடுத்தல், பெயர்ச்சொல்.
- இரட்சித்தல்
- மேலாக எடுத்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- இரையெடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To redeem, rescure, save To take out superficially To chew the cud
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +