பொருள்

மீமிசை()

  1. மேலே, மிசை, மீது
விரை செய் பூஞ் சேக்கையின் அடுக்க மீமிசை (கம்பரா.)
  1. மலை உச்சி
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை (புறநா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. above
  2. summit, peak, pinnacle
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீமிசை&oldid=1242354" இலிருந்து மீள்விக்கப்பட்டது