பொருள்
ஒருவினை நடைப்பெற்று முடிந்தவுடன் மீண்டும் பழைய நிலையை அடைதல்.
மீள்வினை (பெ)
- reversible reaction
- முதல் நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எடுத்துக்காட்டு; நைட்ரஜன் + ஹைடிரஜன் அம்மோனியா
- N2 + 3H2 2NH3