முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
முகாந்தரம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
இச்சொல் தமிழிலக்கணப்படி,
பல்பொருள் ஒரு மொழி
ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
முகாந்தரம்
(
பெ
)
ஆங்கிலம்
இந்தி
காரணம்
,
நியாயம்
,
முகாந்திரம்
cause
,
reason
,
ground
of
action
,
motive
_
மூலம்
means
_
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
விசாரித்த வரையில், இந்தப் புகாரில்
முகாந்தரம்
இருக்கிறது (on the
basis
of the
investigation
so far
, there is ground for action)
யார்
முகாந்தரம்
போனால்
இது
கைகூடும்
? (By mean of whom, can this work get done?)
(
இலக்கியப் பயன்பாடு
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ