முகாமிடு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- முகாமிடு, வினைச்சொல்.
- (முக்கியமான நபர்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் குறிப்பிடப்படும் இடத்தில்) தங்குதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to camp/reside temporarily
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +