தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முசிதல், பெயர்ச்சொல்.
  1. அறுதல்
    (எ. கா.) மகுடந் தேய்ப்ப முசிந்து ... தழும்பேறி (பதினொ. காரை. அற்பு. 76)
  2. கசங்குதல்
    (எ. கா.) முசிந்த புடைவையை யுடைய (கலித். 96, உரை)
  3. களைத்தல்(உள்ளூர் பயன்பாடு)
  4. ஊக்கங் குன்றுதல்
    (எ. கா.) முசியாத அத்விதீய காரணமா யென்னுதல் (ஈடு.. 2, 8, 5)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be torn To be crumpled, as a garment To be tired To feel discouraged காண்க: முசி2-, 1, 3, (W.) 6. காண்க: முசி-, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசிதல்&oldid=1268608" இலிருந்து மீள்விக்கப்பட்டது