தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முசிப்பு, பெயர்ச்சொல்.
  1. மெலிவு
    (எ. கா.) விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71)
  2. களைப்பு (W.)
  3. அழிவு
    (எ. கா.) போகந்துய்த்து முசுப்பின்றி வாழ்தல் வாழ்வு (பிரபோத. 38, 30)
  4. இடை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Thinness, emaciation Languor, debility; fatigue; weariness Destruction 4(ஒப்பிடுக)→ நுசுப்பு. Waist



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசிப்பு&oldid=1268612" இலிருந்து மீள்விக்கப்பட்டது