முடிசூட்டு விழா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடிசூட்டு விழா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒரு முடியாட்சி உள்ள நாட்டு, இளவரசரோ அல்லது இளவரசியோ அல்லது ஆளும் அரசர்/அரசியால் நியமிக்கப்பட்ட வேறொருவரோ, அந்த நாட்டு புதிய அரசராக/அரசியாக பதவி, பொறுப்புகளை மக்களின் முன்னால் ஏற்றுக்கொள்ளும் பொது நிகழ்ச்சிக்கு முடிசூட்டு விழா அல்லது பட்டாபிஷேகம்வடமொழி என்றுப் பெயர்...அத்தருணத்தில் ஆட்சிப்பொறுப்பி லிருக்கும் அரசர்/அரசி தான் அணிந்துக்கொண்டிருக்கும் மகுடத்தை புதிய அரசரின்/அரசியின் சிரசில் அணிவித்து, தான் கையில் ஏந்தியிருக்கும் அரசியல் அதிகாரத்தின் சின்னமான செங்கோலையும் அவருக்குக் கையளித்துவிடுகிறார்.