முடிச்சவிழ்க்கி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முடிச்சவிழ்க்கி, பெயர்ச்சொல்.
  1. முடிச்சவிழ்ப்பவன் (W.)
  2. திருடன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. One who secretly removes money tied in a cloth Thief



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிச்சவிழ்க்கி&oldid=1268983" இலிருந்து மீள்விக்கப்பட்டது