முடிந்ததுமுடித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடிந்ததுமுடித்தல், பெயர்ச்சொல்.
- உத்தி முப்பதிரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்த வற்றைத் தொகுத்துக் கூறுவது (நன். 382, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +