முடிப்புக்கட்டுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடிப்புக்கட்டுதல், பெயர்ச்சொல்.
  1. முடிவு செய்தல் (யாழ். அக. ) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. பணமுடிப்புச் சேர்ந்து வைத்தல்
    (எ. கா.) பெண் பிறந்திருப்பதனால் இனி முடிப்புக் கட்டிவைக்க வேண்டும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To conclude To set apart, as a provision for a future expenditure



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிப்புக்கட்டுதல்&oldid=1268972" இலிருந்து மீள்விக்கப்பட்டது