முடி திருத்தகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடி திருத்தகம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஆண், பெண் இருபாலாருக்குமே அடர்ந்து ஒழுங்கில்லாமல் வளர்ந்துவிட்ட தலைமுடியை, கைதேர்ந்த நாவிதர்களால், கத்தரித்துத் திருத்திச் சீர்செய்து அவரவர்களுக்கு விருப்பமான பாணியில், தலைமுடியின் அலங்காரத் தோற்றத்தை அமைத்துக் கொடுக்குமிடம்.