முட்டைப் பொறிப்பு
முட்டைப் பொறிப்பு(பெ) முட்டைப் பொறிப்பு
- முட்டைகளை நுரை வரும் வரை அடித்து அதை பொரித்தட்டில் இட்டு செய்யப்படும் உணவு. முட்டைக்கும் மேலதிகமாக வெங்காயம், மிளகாய், பாலாடைக்கட்டி போன்ற வேறு பொருட்களும் இதில் சேர்க்கப்படுவதுண்டு.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒத்தகருத்துள்ளச் சொற்கள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - omelette