பொருள்

முண்டு, .

  1. வேட்டி
  2. உள்வேட்டி
  3. சிறுத்துணி
விளக்கம்
  • உடலின் கீழ்ப்பாகத்தை மறைக்கப் பயன்படும் துணியை முண்டென விளிப்பர்.
பயன்பாடு
  • முண்டுடுத்துதல் தமிழர் நாகரிகத்தில் சிறந்தப் பண்பாகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=முண்டு&oldid=1013018" இலிருந்து மீள்விக்கப்பட்டது