முதலாளியம்
முதலாளியம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
- தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
- முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனபப்டுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளித்துவம், முதலியம், முதலீட்டியம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பொதுவாக, தனியுடைமையின் அனைத்து வடிவங்களையுமே முதலாளியம் என்ற வகைப்பாட்டினுள் வைத்து நாம் பார்க்கிறோம். ஆனால் பொருளியல் கண்ணோட்டத்தில்...(குமரி மைந்தன், முதலாளியமும் வல்லரசியமும்[1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
மேற்கோள்
தொகுஆதாரங்கள் ---முதலாளியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +