தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முதல்வன், பெயர்ச்சொல்.
  1. தலைவன்
    (எ. கா.) மூவர்க்கு முதல்வரானார் (தேவா. 453, 2)
  2. எல்லாப்பொருட்குங் காரணனான கடவுள்
    (எ. கா.) ஞாலமூன்றடித்தாய முதல்வன் (கலித்.124)
  3. அரசன் (திவா.)
  4. தந்தை
    (எ. கா.) தன் முதல்வன் பெரும்பெயர் (கலித். 75)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. One who is first, chief, head God, as the First Cause King Father


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதல்வன்&oldid=1416316" இலிருந்து மீள்விக்கப்பட்டது