தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முதிரை, பெயர்ச்சொல்.
  1. அவரை துவரை முதலாயின
    (எ. கா.) முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7)
  2. துவரம்பருப்பு (பிங். ) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா. நாட்டுப். 19)
  3. மரவகை (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Pulse or other leguminous plant Pigeon-pea, dholl East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதிரை&oldid=1269293" இலிருந்து மீள்விக்கப்பட்டது