முந்திரிக்கொட்டை

முந்திரிக்கொட்டை
முந்திரிக்கொட்டை
முந்திரிக்கொட்டை

தமிழ்

தொகு

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

Anacardium occidentale--nuts.....(தாவரவியல் பெயர்))

முந்திரிக்கொட்டை, .

பொருள்

தொகு
  1. முந்திரிப்பழத்தின் கொட்டை.
  2. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் தன்மை.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. nut of cashew fruit; cashew nut
  2. the one who interferes in all matters to be on top.
  3. presumptuous person, one who pokes his nose into other's affairs;

விளக்கம்

தொகு
  1. முந்திரிப்பழத்தின் மேலிருக்கும் கொட்டை
  2. எல்லாப் பழத்திற்கும் கொட்டை அல்லது விதை அந்தப் பழத்தின் உள்ளே இருக்கும்போது முந்திரிப்பழத்திற்கு மட்டும் பழத்தின் மேல் இருக்கும்...அதுபோல் எல்லாச் செயல்களிலும், பேச்சுகளிலும் நான், நான் என்று அடக்கமில்லாமலும் தேவையில்லாமலும் தலையிட்டு தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள முயல்வோரை முந்திரிக்கொட்டை என்று பரிகசிப்பார்கள்/கண்டிப்பார்கள்...

  • ...ஆதாரம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்திரிக்கொட்டை&oldid=1225270" இலிருந்து மீள்விக்கப்பட்டது