த.| பெ.
- கருத்து; எண்ணம்; மனம்;
- குறிப்பு; குறிப்புப் பொருள்
- படியாக்கம்
த.| உரி.
- முன்பு, முன்னர்
- பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு (சிலப்ப.)
ஒலிப்பு
பொருள்
முன்னம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- thought; intention
- sign; gesture; note, foreword
- before, previously