முன்னிருப்பு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முன்னிருப்பு, பெயர்ச்சொல்.
  1. முன்னிலைமை
  2. பூர்வசொத்து
  3. கையிருப்புத்தொகை(Mod.)
  4. கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Former condition Ancestral property Balance on hand Balance brought fordward



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னிருப்பு&oldid=1272360" இலிருந்து மீள்விக்கப்பட்டது