முன்பிறந்தாள்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முன்பிறந்தாள், .
பொருள்
தொகு- அக்காள்
- தமக்கை
- மூத்த சகோதரி
- செவிலி
- இறைவிஇலக்குமியின் தமக்கை மூதேவி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- elder inborn sister
- goddess of misfortun--goddess lakshmi's elder sister
விளக்கம்
தொகு- ஒருவரின் பெற்றோருக்கு, அவரைவிட முதலில் பிறந்த ஒரு பெண் குழந்தை அக்காள் என்னும் உறவுமுறைக்கொண்ட முன்பிறந்தாள் ஆகும்...தமக்கை என்றும் சொல்வர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---முன்பிறந்தாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி