முப்பட்டையரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முப்பட்டையரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- triangular file, or file-triangular
- three corner file, or file-three corner
வடிவம்
தொகு- மூன்று பட்டைகள் அமைந்த அரவகை.
ஆக்கம்
தொகு- உருக்கினால்(steel) செய்யப்பெற்று மூன்று பட்டையிலும் பற்கள் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு
தொகு- முக்கோண வடிவத் துளைகளை நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
இலக்கணமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடு கடாம் ! (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html